TRUST Exam December 2024 Hall Ticket Download

fastsr
1 Min Read

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) 9 2024 – தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் – தொடர்பாக. 



TRUST Examination – December 2024 – Download Examination Center Name List and Exam Hall Admit Card 

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர் (Nominal Roll Cum Attendance Sheet) மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் USER ID / PASSWORD பயன்படுத்தி 09.12.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர்ப் பட்டியலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 

click here to download Proceedings

Download Admit Card

Share This Article